3. இணையத்தில் தமிழ் புத்தகங்கள்
என்ன போல கம்ப்யூட்டர்ல வேல செய்றவங்களுக்கு ஒரே ஆறுதல் இணையத்தில கிடைக்கிற e-books தான்... எனக்கு தெரிந்த தமிழ் websitesவோட முகவரிகள் சிலவற்றை பகிர்ந்துக்கிறேன்...
http://www.tamil.net/projectmadurai/
http://www.maraththadi.com/
http://www.nilacharal.com/
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html
www.ta.wikipedia.org
http://noolaham.net
இன்னும் எனக்கு தெரிந்ததை அவ்வப்போது சொல்கிறேன்...
உங்களுக்கு இதை தவிர ஏதாவது தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க...
5 comments:
நூலகத்தை விட்டுட்டீங்களே
http://noolaham.net
ஊரோடி பகீ
பொன்ஸ் பக்கத்திலிருந்து வந்து உங்கள் வலைப்பூ கண்டேன். வாழ்த்துக்கள்.
நன்றி சேதுக்கரசி...
www.ta.wikipedia.org
நற்கீரன்
நன்றி,
பட்டியல்ல சேர்துட்டேன்...
Post a Comment