Friday, December 29, 2006

முதல் பதிவு - அகில உலக வலை பதிவாளர் மாநாடு


இது என்னுடைய முதல் பதிவு.... ரொம்ப நாளாக வெறும் வாசகியாக இருந்த நான் இப்பொழுது சொந்தமாக ஒரு வலை பதிவு தொடங்கி உள்ளேன்.


நான் முதலில் இணையத்தில் தமிழ் படித்தது மரத்தடியில் தான். பிறகு blogs படிக்க ஆரம்பித்தது துளசி அக்கா தளம் தான். அப்படி தொடங்கியது இன்று சொந்த பதிவு தொடங்கியாச்சு....


முதல் பதிவிலேயே அகில உலக வலை பதிவாளர் மாநாடு பற்றி எழுதும் வாய்ப்பு... விட முடியுமா... துளசி அக்கா சென்னை வருவதாக சொன்ன உடனே அவங்கள எப்படியாவது சந்திக்கனும்னு முடிவு பண்ணியாச்சு....


அவங்க ஒரு நாள் call பண்ணி பேசினாங்க... Saturday ஒரு சந்திப்பு இருக்கு வாங்க அப்படின்னு சொன்னாங்க.... Ok ok... வரேன்னு சொல்லியாச்சு....

Saturday evening 5 மணிக்கு woodlandsல சந்திக்கிறதா ஏற்பாடு....

அந்த நாளும் வந்தது.... நம்ம Chennai traffic பத்தி தான் உங்க எல்லாருக்குமே தெரியுமே.... 5:30 போல அங்க போய் சேந்தேன்....

மாநாட்டுக்கு வந்த வலைங்கர்கள் (சரி தானா கொஞ்சம் சொல்லுங்க)

துளசி
--- ( இப்ப புரியுதா அகில உலக அகில உலக ன்னு stress பண்ணதுக்கான் காரணம்)
Lakshmi
Madhu
Aruna
Nirmala
Pons Akka (பொன்னான அக்கா... :)) )


மீதி அடுத்த பதிவில்....... ( இந்த சந்திப்புல வழக்கமான ஒரு விஷயம் missing... அது....)

தொடரும்......

13 comments:

ரவி said...

Bonda ???

Meenapriya said...

மிக சரியான விடை...

பங்காளி... said...

வலைபதிய வந்தமைக்கு வாழ்த்துக்கள் ப்ரியா....

அப்பால உங்க சந்திப்ப நம்ம சிவஞானம்ஜி முன்னாலயே துப்பறிஞ்சி சொல்லீட்டாரே...:-))))

பங்காளி... said...

வலைபதிய வந்தமைக்கு வாழ்த்துக்கள் ப்ரியா....

அப்பால உங்க சந்திப்ப நம்ம சிவஞானம்ஜி முன்னாலயே துப்பறிஞ்சி சொல்லீட்டாரே...:-))))

siva gnanamji(#18100882083107547329) said...

புத்தாண்டு வாழ்த்துகள்!
(தாமதமானாலும்)

ரொம்ப லேட்டா உலக மாநாடு பற்றி
பதிவு போட்றீங்க..... பதிவு, மீள்பதிவு எல்லாம் வந்தாச்சே!
லேட்டானாலும் விபரமா சொல்லுங்க..

பாருங்க:
www.sivagnanamji.blogspot.com

சுந்தர் / Sundar said...

உங்கள் வரவு ப்ளாக்ஸ் க்கு நல் வரவு ஆகுக !

siva gnanamji(#18100882083107547329) said...
This comment has been removed by a blog administrator.
Meenapriya said...

week end கொஞ்சம் busy அதான்...

Meenapriya said...

பங்காளி, சுந்தர் மிக்க நன்றி

Meenapriya said...

//பதிவு போட்றதோட சரியா?
என்ன ஆச்சுன்னு பிறகு பார்க்கமாட்டிங்களா?


இந்த GMAIL சொதப்பிரிச்சி... நீங்க எழுதிய comment வரவே இல்லை.. இப்போ blogspotல login பண்ணும் போது தான் உங்க comments பார்த்தேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.மீனா உங்கள் பதிவை மிகவும்
தாமதமாக பார்த்து மறுமொழியிடுகிறேன்.
பரவாயில்லையே மாநாடு பற்றி போட்டு
ஆரவாரமாய் ஆரம்பித்து இருக்கிறீர்கள்.
துளசி எழுதுவாங்கன்னு
நான் விட்டுட்டேன்.

பொன்ஸ்~~Poorna said...

:)) வருக வருக வருக :)))

Meenapriya said...

பொன்ஸ்

நன்றி நன்றி...